இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
20 Dec 2024 12:59 PM IST
இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு - தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு - தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெல்லி ஐகோர்ட்டு முடித்து வைத்தது.
17 Dec 2024 11:34 AM IST
இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவு

இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவு

ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2024 1:05 PM IST
வாக்குப்பதிவு எந்திரங்களை என்னால் ஹேக் செய்ய முடியும்.. பரபரப்பு வீடியோ: சையத் சுஜா மீது மீண்டும் வழக்கு

வாக்குப்பதிவு எந்திரங்களை என்னால் ஹேக் செய்ய முடியும்.. பரபரப்பு வீடியோ: சையத் சுஜா மீது மீண்டும் வழக்கு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தன்னால் ஹேக் செய்ய முடியும் என சுஜா பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
1 Dec 2024 4:22 PM IST
நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு டிசம்பர் 20-ல் இடைத்தேர்தல்:  தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு டிசம்பர் 20-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அரியானாவில் பா.ஜ.க.வை சேர்ந்த கிரிஷன் லால் பன்வார், சமீபத்திய சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றதும் எம்.பி. பதவியில் இருந்து விலகினார்.
26 Nov 2024 5:24 PM IST
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 28-ந் தேதி கடைசி நாளாகும்.
25 Nov 2024 9:56 PM IST
இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு: ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கிறது தேர்தல் ஆணையம்

இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு: ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கிறது தேர்தல் ஆணையம்

விண்ணப்பம் மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தலைமை தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
25 Nov 2024 1:44 PM IST
மராட்டிய சட்டசபை தேர்தல்... வாக்காளர்களை அதிகரிக்க செய்ய சலுகைகள் அறிவிப்பு

மராட்டிய சட்டசபை தேர்தல்... வாக்காளர்களை அதிகரிக்க செய்ய சலுகைகள் அறிவிப்பு

மராட்டிய சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மும்பை நகரில் வாக்காளர்களுக்கு 20 சதவீத சலுகையை அளிக்க திரையரங்குகள் முன்வந்துள்ளன.
9 Nov 2024 12:52 AM IST
சட்டசபை தேர்தல்: மராட்டியத்தில் ரூ.280 கோடி, ஜார்கண்டில் ரூ.158 கோடி பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம்

சட்டசபை தேர்தல்: மராட்டியத்தில் ரூ.280 கோடி, ஜார்கண்டில் ரூ.158 கோடி பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம்

2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, மராட்டியத்தில் ரூ.103.61 கோடியும், ஜார்கண்டில் ரூ.18.76 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது.
6 Nov 2024 11:32 PM IST
மராட்டிய மாநிலத்திற்கு புதிய டி.ஜி.பி. நியமனம்

மராட்டிய மாநிலத்திற்கு புதிய டி.ஜி.பி. நியமனம்

மராட்டிய மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக சஞ்சய் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
5 Nov 2024 4:56 PM IST
மராட்டிய சட்டசபை தேர்தல்: டி.ஜி.பி.யை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

மராட்டிய சட்டசபை தேர்தல்: டி.ஜி.பி.யை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

மராட்டிய டி.ஜி.பி.யை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
4 Nov 2024 1:19 PM IST
தேர்தல் ஆணையம் மீது  சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்போம்: காங்கிரஸ் எச்சரிக்கை

தேர்தல் ஆணையம் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்போம்: காங்கிரஸ் எச்சரிக்கை

தேர்தல் ஆணையத்தின் பதில், எங்களின் தலைவர்களை விமர்சிப்பதுபோல் உள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
1 Nov 2024 11:20 PM IST